மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள் மனம் விட்டு பேசலாம் வாருங்கள் என்று அழைத்து விட்ட காரணத்தால் நன் ஒன்று மேதவிதனமாய் பேசி உங்கள் மனங்களை ரணமாக்கி போகப்போவதில்லை ...
இது மிருகங்கள் வாழும் நாடு என்று நம்
விலகி நின்று பேசும் நிகழ்வுகள் எல்லாம்
நம் நினைவினில் மறந்து போகமலாவது..
நின்று தொலைந்து திருக்கலாம் ..ஏனெனில் இன்றைய
கால கட்டத்தில் நம் வாழ்வது ஒரு சர்கஸ் சாதனை போல்தான்
அன்றாடம் பணி முடித்து வீடு திரும்பும் எத்துனையோ பேரின் மனைவி மக்கள் எல்லாம் வயிற்றில் நெருப்பை அல்லவே சுமந்திருகிறார்கள்
" நான் சிறுவனை இருந்த பொது எனக்கு நடந்த ஒரு சம்பவம் நினைவில்
அப்போது நான் ஆறாவது வகுப்பில் படித்து கொண்டிருந்தேன் எனது பள்ளி ஆசிரியரை ஒரு ஐந்து பேர் கொண்ட கும்பல் மிரட்டி பணம் வசூலித்து கொண்டு இருந்தார்கள் கோவில் நன்கொடை என்ற பெயரில் ... நான் வியந்து போனேன் ஏனெனில் வகுப்பில்
அச்சமில்லை... அச்சமென்பது இல்லையே இச்ஜெகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை..
அச்சமென்பது இல்லையே - என்று எடுத்து உரைத்தவரே இன்று
மிரட்டி பணம் வசூலிக்கும் ஒரு கும்பலிடம் பயந்து நிற்பதை கண்டு திகைத்து நின்றேன் ஒரு மாணவனுக்கு முதல் ரூல் மாடல் அவனது ஆசிரியரை இருக்கும் பொது நான் எனது ஆசிரியரை எப்படி ரூல் மடலாக ஏற்பது ?
அன்று ஒரு நாள் ,வேலுபிள்ளை பிரபாகரனை பார்த்து அவனது ஆசிரியர் கேட்டார் எதனை நாட்கள் இது போல் நாம் அடிமைத்தனமான வாழ்வை வாழப்போகிறோம், என்று அதற்கு " இரும்பு சாட்டையை நம் கையில் எடுக்காதவரை எறும்புகள் கூடாரம் கூட நமக்கு அன்னியமாகிப்போகும்"என்றார்.. வன்முறை ஒன்றும் நம் விலகி நின்று பார்கும் வழிமுறை அல்ல ..
நம் கழிவறையில் இருக்கும் கரப்பான் பூச்சி நம் கட்டிலறைக்கு வந்தால் நாம் ஆயுதம் ஏந்தவில்லையா? வன்முறைக்கும், தற்காப்புக்கும், நூல் அளவு வித்யாசம் அதை கடந்தவர்கள் தீவிர வாதி என்கிறோம் . மட்ட்ரவர்கள் போராளிகள். போராளிகளுக்கும் தீவிரவாதிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு . ஆம், இவர்களுக்கு இலக்கு மட்டுமே ஒன்று . அது வெற்றி .
நிறய கதைகளில் நாம் கண்டிருப்போமே நீதி : என்று ஒன்று அது தான் இங்கு வரையறை செய்கிறது மனங்களையும் மனிதர்களையும் ...

1 comment:
கைக்குள் சிக்காமல் கன்னங்களை மட்டும் வருடிச்செல்லும்
கொடைக்கானல் மேகங்கள் போல் ...
என் ஸ்பரிசங்களில் சிக்காமல் பார்வைமட்டும் தந்து செல்லும்
மாயம் என்ன்... பெண்ணே !...
பாலை தோறும் பனித்துளிகளை சேகரித்து வைத்திருக்கிறென்.
பாவை நீ பாதம் பதித்து செல்லும் பாதையிது என்றெதான்..
பூக்கள் மேல் உனக்கு இத்தனை கரிசனம்..
உன் நெடில் பார்வைகளில் அவை குறில் கொண்டு...
குறிஞ்சி பூக்களானது..இப்போது...
குடைகளுக்கு மழை நீர் கோலம் பூண்ட நேரம் நீ பூமிக்கு
தேவதையாய் வந்தாயோ !... நீ வெட்கித்து.. சிரிக்கும்
நேரம் எல்லாம்... சிலிர்த்து பொழிகிறது... மழை
என் மீது மட்டும் ......!
அலைகள் மேல் மிதக்கும் தக்கைபோல் உன் பார்வைகளில்..
மிதக்க விடுகிறாய்... காற்றில்..
எத்தனை மேகங்கள் என்னை கடந்து போனாலும் ....
ஒருபார்வையில் கரையவைத்து விடுகிறாய் என்னை..
வர வர தமிழ் எழுத்துகள் எல்லாம் அழகாய் போனது..
உன் பெயரை எழுதும் வேளைகளில்... அழகான
கவிதை நீ...
_ கார்த்திக் ராஜா (நெல்லை)
Post a Comment